திருமணத்தில் சாட்சியாளராக மாறும் மைத்திரி! -பொலன்னறுவை தீவிர பாதுகாப்பு

278 0

Maithripala_Sirisena_ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது சொந்த தொகுதியான பொலன்னறுவைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இன்று காலை 11.30 மணியளவில் ஹிங்குராங்கொடை ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெறும் திருமண வைபவத்திலும் கலந்துக் கொள்ளவுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி அந்த திருமணத்ததிற்கு கையொப்பமிடவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகையை முன்னிட்டு பொலன்னறுவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.