இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இரண்டு முதல் ஐந்தாண்டு வரையான வதிவிட வீசா வழங்கப்படும் என்று நிதியமைச்சு கூறியுள்ளது.
300,000 அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கே இவ்வகையான வீசா வழங்கப்படும் என்று நிதியமைச்சு கூறியுள்ளது.