இலங்கையில் பலஸ்தீன தூதரக கட்டடம் நிர்மாணிப்பதற்காக காணியை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம்

274 0

downloadஇலங்கையில் பலஸ்தீன தூதரக கட்டடம் நிர்மாணிப்பதற்காக காணியை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த யோசனைக்கே, குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு 07 ஹேவா அவெனியூவில் இதற்கான காணி ஒதுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.