யாழ்ப்பாணம் நல்லூர் பின்வீதியில் விபத்து(காணொளி)

323 0

nallurயாழ்ப்பாணம் நல்லூர் பின்வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிப்பர் இன வாகனம் ஒன்று மோதியதில் பெண் ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.