வட மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை

296 0

school_childrenவட மாகாணத்தில் உள்ள  சகல பாடசாலைகளும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு  எதிர்வரும் வெள்ளிக்கிழமை  மூடப்படும் என வட மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடுமுறை தினத்துக்குப் பதிலாக எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என வட மாகாண கல்வி அமைச்சரின் செயலாளர் இ. இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.