இவ்வாரம் Z – SCORE வெளியாகும்

163 0

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி (Z – SCORE), இந்த வாரம் வெளியிடப்படும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி.உடவத்த தெரிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாக, பணிகளை மேற்கொள்ள ஊழியர்கள் இல்லாமை காரணமாவே, வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.