ஹம்பாந்தோட்டையில் பக்கச்சார்பான அடக்குமுறை- ஜீ.எல்.பீரிஸ்

292 0

downloadஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பதற்ற நிலைமையின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் செயற்பட்ட விதம் பக்கச்சார்பானது எனவும் இதற்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கேகாலைப் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.