பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்திற்கும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தை (காணொளி)

353 0

phiபொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்திற்கும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்ட இடமாற்ற கொள்கையில் முரண்பாடு ஏற்படுமாயின் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு அறிவித்துள்ளனர்.]