யாழ்ப்பாணம் செம்மணிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்தார்(காணொளி)

320 0

jaffna-acயாழ்ப்பாணம் செம்மணிப்பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தொன்றில் காயப்பட்ட ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேரூந்தில் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த இளைஞர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

செம்மணி வீதியிலிருந்து மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த இளைஞர்கள் கண்டி வீதியினுடாக அரியாலை நோக்கி திரும்பிய போது

யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.