அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் லொன்றை நடாத்தியுள்ளனர்.
கொழும்பிலுள்ள எதிர்த்தலைவர் அலுவலகத்தில் இன்று காலை முதல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, அனைத்து பாராளுமன்ற இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்ததாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.