உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

147 0

தெனியாய அம்பகஹஹேக பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

பெலிஅத்தகும்புர அம்பஹதேன பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்