பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – தினேஷ் குணவர்தன

136 0

கொவிட் தொற்று அபாயத்தின் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை இம்மாத இறுதிக்குள் கட்டம் கட்டமாக திறக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இதற்கு மாணவர்கள் , பெற்றோர் மற்றும் கிராம மட்டத்திலுள்ள அரச அதிகாரிகள் உள்ளிட்ட சகல தரப்பினரதும் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.