மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு

151 0

பலங்கொட, சமனலவத்த வீதியின் ஒத்தே கடே வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியினூடான பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது