தடுப்பூசியை பெறுவோம் – கொரோனாவை அழிப்போம்!

162 0

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும்  பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (03) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.