அரசாங்கத்தின் செயற்பாடு விவசாயிகளுக்கு பாதிப்பு – மஹிந்த

260 0

evtjua9வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானமானது உள்ளுர் விவசாயிகளை புறக்கணிக்கும் செயல் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.