யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உயிரியல் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்

315 0

250px-vembady_girls_high_schoolஇன்று வெளியாகிய கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பீட்சை பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உயிரியல் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

வேம்படி  மகளிர் உயர்தார் பாடசாலை மாணவி செல்வி அம்சா தனஞ்செயன் எனும் மாணவி 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்;தைப் பெற்றுள்ளார்.