கல்விப் பொதுரத்தராதர உயர்தரப்பரீட்சையில் யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
மானிப்பாய் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த பத்மநாதன் குருபநேசன் எனும் மாணவனே கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பாடசாலையில் இவ்வருட கல்விப் பொதுரத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் தெடர்பாக கல்லூரி அதிபர் விளக்கமளித்தார்.