வவுனியாவில் விபத்து(படங்கள்)

335 0

unnamed-3வவுனியா ஏ9 வீதி இலங்கை போக்குவரத்து சபை காரியாலத்திற்கு அருகே, இன்று மாலை 4.00 மணியளவில் பட்டா ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வவுனியாவிலிருந்து மதவுவைத்தகுளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியின் மறுபக்கம் செல்ல முற்பட்ட போது, வவுனியாவிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் பட்டாரக வாகனத்தில் பயணித்தவர் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

unnamed-1 unnamed unnamed-7 unnamed-6 unnamed-5 unnamed-3 unnamed-2