ஜயந்த கெட்டகொட பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

207 0

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.