நாடு தற்போது சௌபாக்கிய நோக்கு எதுவுமில்லை என்றும், மோசடி செய்பவர்கள் விரும்பியபடி அரசாங்கம் செயற்படுகிறது என்றும் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப் பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கு எதிராகச் செயற்பட்டதற்காக தனக்கு மரண அச்சுறுத்தல் கள் வந்ததாகவும், விரைவில் சாதகமற்ற ஒப்பந்தத்தில் கை யெழுத்திடத் தயாராகி வருவதாகவும், அது குறித்துக் கையெழுத் திட மறுத்துவிட்டதாகவும், தேவையானால் அமைச்சரை கை யெழுத்திடுமாறு கூறியதாகவும் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விரைவில் பால் மா, கோதுமை மா, சீமெந்து ஆகியவற்றின் விலை களை அதிகரிக்கத் தயாராகி வருகின்றனர்.
சதொச நிறுவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட பாரியளவான பொருட்கள் சட்டவிரோதமான முறையில் வெளிறேப்பட்டன.
சதொச நிறுவனத்திற்குப் பூண்டை விற்று விட்டு அவர் களிடமி ருந்து அதிகம் வாங்குவார் என்றும் திருட்டை ஒழிக்க முடியாது என்றும் அதற்கேற்ப முடிவுகளை எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
சதொச நிறுவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட பாரியளவான வெள்ளைப் பூண்டு சட்டவிரோதமான முறையில் வியாபாரி களி டம் வெளியேற்றப்பட்டு குறித்த வியாபாரிகளிடமே மீண்டும் அதிக விலைக்குக் கொள்வனவு செய்வதாகவும் இந்த திருட்டை ஒழிக்க முடியாது என்றும் மனதுக்கு ஏற்றுக் கொள்ள கூடிய தீர் மானத்தை எடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
பதவி விலகுவதற்கான தீர்மானத்தை எடுத்ததன் பின்னர் நிறுவனத்தின் வாகனத்தையும், சாரதியையும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவரிடம் ஒப்படைத்துள்ளேன்.
மிக நீண்டகாலமாக மேற்கொண்டு வந்த ஒரு விளையாட்டு இதற்கு முன்னர் சீனி, கோதுமை மா, உழுந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மோசடியான முறையில் வெளி யேற்றப்படுகின்றன. சதொச நிறுவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட வெள்ளைப் பூண்டு சட்டவிரோதமான முறையில் வெளியேற்றப்பட்டன.
துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்படும் வெள்ளைப் பூண்டு சதொச நிறுவனத்திற்கு நுகர்வோர்களுக்காக விற்பனை செய்ய கொண்டு வரும் பொருட்கள் மொத்த விற்பனை செய்ய எங்கும் கூறவில்லை இருப்பினும் இங்கு சதொச நிறுவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட பொருட்கள் தனியார் நபர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சுமார் 74 இலட்சத்தை முழுமையாகப் பணமாகப் பெற்றுக் கொண்டு Invoice செய்யவேண்டாம் என அரசாங்கம் நிறுவனம் ஒன்று அந்த நிறுவன அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
மோசடி செய்த நபரை மீண்டும் பணிக்கு அமர்த்த படுகிறார்கள், நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நடைமுறையில் இல்லை, சமையல் சிலிண்டரில் எரிவாயு அளவில் ஏதோ விளையாட்டு இருக்கிறது.
நான் பதவியிலிருந்து விலக போகிறேன் எனக்கு மரண அச்சுறுத் தல்கள் ஏற்பட்டுள்ளது நுகர்வோர் அதிகார சபையின் நிறை வேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தன இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.