வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தமிழர் வரலாறு நூல் இன்று வெளியிட்டப்பட்டது (காணொளி)

345 0

bookவடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தமிழர் வரலாறு நூல் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

பேராசிரியர் ஞானசிங்கம் எழுதிய தமிழர் வரலாறு எனும் நூல் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

நூல் வெளியீட்டு நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா  வடக்கு மாகாண

.கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் வடக்கு மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார்,

வடக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர், வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு நூலின் பிரதிகளை பாடசாலை அதிபர்களுக்கு வழங்கி வைத்தனர்.

நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.