லொஹான் விவகாரம்: ஐ.ஜி.பிக்கு ஆலோசனை

214 0

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாடு தொடர்பில் உடனடியா விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) சந்தன விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.