செரமிக் சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரையான பாதைக்கு பூட்டு

292 0

1665175391roadகொழும்பு செரமிக் சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரையான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மாற்று வழிகளை பபயன்படுத்துமாறும் சாரதிகளிடம் பொலிஸார் வேண்டிக் கொண்டுள்ளனர்.