தமிழீழ விடுதலை வேண்டி தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணா உண்ணா நோன்பினை நல்லைத்தெருவில் ஆரம்பித்த 2ம் நாளில் வீறு கொண்டு சுவிசு நாட்டில் மனித நேய ஈருருளிப்பயணம் தொடர்கின்றது. Liestal, Switzerland மாநகரசபை முன்றலில் இருந்து அரசியல் சந்திப்பின் ஊடாக இன்றைய பயணம் Solothurn மாநகரசபை நோக்கி விரைந்து தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் அவையினை எதிர்வரும் 20/09/2021 வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
Video Player
00:00
00:00
Video Player
00:00
00:00