மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 17ஆவது நினைவுதினம்!

229 0

image-0-02-06-3ae556eee9573708a691214366b4d8e792cc35e1ade5c0a0488d280027700de9-v-1024x682மாமனிதர் குமார் பொண்ணம்பலத்தின் 17வது நினைவு தினம் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் த.தே.ம.மு அலுவலகத்தில் நடைபெற்றது.

எஸ். இளங்கோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் நினைவுப் பேருரைகளை கட்சியின் மகளிர் அணி தலைவி பத்மினி சிதம்பரநாதன், அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் ஆகியோர் வழங்கி இருந்தனர்.

image-0-02-06-4fff97fbc93ee23bade8d5b22a486d0f74e395d88dbd8541b0d0137e85b9b479-v-1024x682