மகரகம வைத்திசாலை வைத்தியர்கள் 14 பேர் ஒரே நேரத்தில் வௌிநாடு சென்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த வைத்தியர்கள் கடந்த காலத்தில், நோர்வேயில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துக்கொள்ள சென்றிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.