யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான உத்தேச வாக்காளர் பதிவு

335 0

download-3யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான உத்தேச வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்ட செயற்பாட்டுக்கால எல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது வாக்குகளை அளிக்கும் உரிமையினை பாதுகாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட விசேட ஏற்பாடுகள் சட்டசெயற்பாட்டுக்கால எல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டுள்ளார்.