மஹரகம வைத்தியசாலையில் பணியாற்றும் 14 வைத்தியர்கள் ஒரே தடவையில் வெளிநாடு சென்றுள்ளார்கள்- ராஜித்த சேனாரத்ன

310 0

 

download-1மஹரகம வைத்தியசாலையில் பணியாற்றும் 14 வைத்தியர்கள் ஒரே தடவையில் வெளிநாடு சென்றமை, பிரச்சினைக்குரிய விடயம் என்பதனால், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.

நோர்வேயில் நடைபெறவுள்ள மாநாடொன்றில் கலந்துக்கொள்வதற்காக குறித்த வைத்தியர்கள் இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.