பாடகர் சுனில் பெரேராவின் மனைவி கொரோனா

176 0

அண்மையில் மறைந்த பாடகர் சுனில் பெரேராவின் மனைவி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுனில் பெரேரா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.