ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை – நிபந்தனைகள் மேலும் குறைகின்றது.

490 0

e uஐரோப்பிய ஆணைக்குழு இலங்கைக்கு வழக்கும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பான நிபந்தனைகளை மேலும் குறைத்துள்ளது.
முன்னர் 58 கடுமையான நிபந்தனைகளுடன் வரிச்சலுகையை வழங்க இணங்கியிருந்தது.
எனினும், தற்போது 15 நிபந்தனைகளையே விதிக்க ஐரோப்பிய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
முந்தைய அரசாங்கத்தை விட, தற்போதைய அரசாங்கம் பொருளாதார ஸ்திரதன்மை, சட்டபூர்வமான செயற்பாடுகள் மற்றும் சுமூகமான தன்மையைக் கொண்டவகையில் செல்ப்படுகின்றமை காரணமாகவே இந்த நிபந்தனை குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.