நல்லாட்சி அரசாங்கம் வலுவானது – ரணில்

361 0

dad1நல்லாட்சி அரசாங்கம் வலுவானது எனவும், எந்த அரசியல் குழப்பங்களும் நாட்டில் இல்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘நிலையான யுகத்திற்கான தேசிய பொருளாதார திட்டம்’ இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் இதனை தெரிவித்தார்.
‘வலுவான இலங்கை – திட்டமிட்ட பயணம், எவருக்கும் நன்மை பயக்கும் பொருளாதாரம்’என்ற பெயரிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை தொடர்பில் தெளிவூட்டலும் இதன்போது இடம்பெற்றது.