கொவிட் தொழில்நுட்ப குழுவிலிருந்து விலகினார்

293 0

சுகாதார அமைச்சின் கொவிட் தொழில்நுட்பக் குழுவிலிருந்து வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம விலகியுள்ளார் என்று  பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.