அகவிலைப்படி அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
தமிழக சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் பேசியமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்படும்.
* அகவிலைப்படி அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பட்ஜெட்டில் ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் ஜனவரியிலிருந்து அமல்படுத்தப்படும் என மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.