06.09.2021 – 5ம் நாளாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையகம் நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்

295 0

பிரித்தானியா , நெதர்லாந்து ,பெல்சியம் நாடுகளின் ஊடாக 5ம் நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று பெல்சியம் நாட்டில் அன்வெர்ப்பன் மாநகரத்தில் அமைந்துள்ள நினைவுக் கல்லறையில் மக்கள் எழுச்சியுடன் ஆரம்பித்து ஐரோப்பிய் ஒன்றியம் நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கின்றோம்.