ஜனாதிபதிக்கும் சு.க அமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பு

331 0

sans-titre-13அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றுள்ளது.

சமகால அரசியல் நிலைவரம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு மற்றும் அடுத்த தேர்தல்கள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதியமைச்சர் நிஷாந்த முத்தெட்டிகம தெரிவித்துள்ளார்.