நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை காணப்படவில்லை

276 0

2058165462ranilwikநாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை காணப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் உறுதியாக இருக்கும் அதேவேளை, சில அரசியல் கட்சிகள் அபிவிருத்தியை தடைசெய்ய முயற்சிப்பதாகவும் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.