ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி செய்யப்பட்ட அவசரகால விதிமுறைகள் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும், எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பதுக்கி வைப்பதை தடுப்பதற்காக ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட அவசரகால விதிமுறைகள் 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது