பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5 பேர் கைது

274 0

201609091552297590_ganesha-statue-meltdown-5-person-arrest-near-tiruvannamalai_secvpfபல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தைப் புறக்கணித்த நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தர பகுதியில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீடு உடைப்பு உள்ளிட்ட சில கொள்ளைச் சம்பவங்களுடன் அவர்கள் தொடர்புபட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.