சிறிலங்கா திஸ்ஸமஹாராம – சந்தகிரிகமவில் மர்மமான முறையில் மரணிக்கும் உயிரினங்கள் Posted on September 4, 2021 at 08:44 by தென்னவள் 173 0 திஸ்ஸமஹாராம – யோதவெவ – சந்தகிரிகம பிரதேசத்தில் பருந்துகள் மற்றும் நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரி விக்கின்றனர். தற்போது, சுமார் 20 முதல் 25 நாய்கள் இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்து ள்ளதாகத் தெரியவந்துள்ளது.