பாரிய அளவான ஹெரோயின் தொகையுடன் 7 பேர் கைது

182 0

தெற்கு கடற்பரப்பில் பாரிய அளவான ஹெரோயின் தொகையுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வௌிநாட்டு மீன்பிடி படகு ஒன்றில் குறித்த ஹெரோயின் தொகை எடுத்துச் சென்ற 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த படகினையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.