துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

216 0

பாதாள உலக ​கோஷ்டியின் உறுப்பினர்களில் ஒருவரான “சன்ஷைன் சுத்தா” என்றழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா, துப்பாக்கிப் பிரயோகத்தில பலியாகியுள்ளார்.

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் மாத்தறை-வரகாவிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.