கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த சஜித்

219 0
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, இன்று (03) மாலை 06.06 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் விளக்கேற்றப்பட்டது.

இதில், அவரது பாரியாரும் கலந்துகொண்டனர். அத்துடன், தத்தமது வீடுகளிலும் விளக்கேற்றுமாறு  ஐக்கிய மக்கள் சக்தி, மக்களிடம் நேற்று (02) கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.