பாடசாலை மாணவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானம்

183 0

வைத்தியர்களின் அனுமதி கிடைத்ததன் பின்னர் உடனடியாக பாடசாலை மாண வர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த முடியும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜ பக்ஷ தெரிவித்துள்ளார்.

தொலைக்காணொளி ஊடாக இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.