இதுவரை நாட்டில் 28 பொலிஸ் அதிகாரிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 11,700 பொலிஸ் அதிகாரிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.