யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக தனது கடமைகளை பொறுப் பேற்றுக் கொண்டார் வைத்தியர் சத்தியமூர்த்தி!

215 0

மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனது கடமைகளை பொறுப் பேற்றுக் கொண்டார் வைத்தியர் சத்தியமூர்த்தி.

யாழ் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வந்த வைத்தியர் சத்தியமூர்த்தி மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.