இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக சைனோபாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாளொன்றில் கிடைக்கும் அதிகளவான தடுப்பூசிகள் இதுவாகும்.
அத்துடன், இதுவரையில் கிடைக்கப் பெற்ற சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரித்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.