யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருந்த ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க’ அலுவலக திறப்பு நிகழ்வு பிற்போடப்பட்டது.

296 0

655cf7f08254436b1df6b279ffc38784_xlஜனாதிபதியிடம் தெரிவிக்க செயற்றிட்டத்தின் பிராந்திய அலுவலக திறப்பு நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதியின் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிராந்திய அலுவலகம் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவிருந்தது.

இந்தநிலையிலேயே குறித்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.