அசாத் சாலிக்கு மீண்டும் விளக்கமறியல்!

184 0

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி எதிர்வரும் 14 ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.