வசந்த முதலிகே உள்ளிட்ட நால்வருக்கு மீள விளக்கமறியல்!

185 0

ஆர்ப்பாட்டத்தின்போது, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட நால்வர் எதிர்வரும் செப்டெம்பர் 7 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.