மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை திறந்து வைப்பு

465 0

unnamed-6அடங்காப்பற்றின் இறுதிமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை மல்லாவி நகரில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் எட்டு சிலைகளில் ஒன்றாக மல்லாவி நகரின் மத்தியில் மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக உலகத்தமிழர் பண்பாட்டு பேரவையின் தலைவர் வி .எஸ் துரைராஜா கலந்துகொண்டு திருவுருவச்சிலையை திறந்து வைத்தார்.

unnamed-13 unnamed-1 unnamed-2 unnamed-3 unnamed-4 unnamed-5 unnamed-6 unnamed-7 unnamed-8 unnamed-9 unnamed-10 unnamed-11 unnamed-12 unnamed-13 unnamed-14 unnamed-15 unnamed-16 unnamed